அக்கா காமதேவிக்கு என் அன்பான வணக்கம். நான் ஒரு இளம் பெண். வயது 21. பெயரை இங்கே சொல்ல விரும்பவில்லை. என் பிரச்சனையை மட்டும் சொல்கிறேன்.
அக்கா, நான் ஒல்லியாக நெடுநெடுவென உயரமாக இருப்பேன். ஒல்லியான என் தேகத்தில் என் அங்கங்கள் ஒவ்வொன்றும் செதுக்கி வைத்தது போல இருக்கும். அதனால் என்னை நிறைய வாலிபர்கள் சைட் அடிப்பார்கள்.
நான் கல்லூரியில் படிக்கும்போது கூட சிலர் என்னிடம் லவ் ப்ரொப்போஸ் செய்திருக்கிறார்கள். ஆனால் நான் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதுதான் அக்கா என்னுடைய பிரச்சனை. தெளிவாக சொல்கிறேன் கேளுங்கள் அக்கா.
என்னை பல வாலிபர்கள் விரும்பினாலும் ஆனால் எனக்கென்னவோ என்னை விட வயதில் மூத்தவர்களைத்தான் பிடிக்கிறது. உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், நான் சுயஇன்பம் செய்யும்போது, எங்கள் கல்லூரி பேராசியர்களையும், பக்கத்து வீட்டு அங்கிளையும், என் அப்பாவின் நண்பர்களையும் நினைத்துதான் சுயஇன்பம் செய்கிறேன்.
என்னுடைய சின்ன வயதில் நான் என்னைவிட அளவுக்கு அதிகமான வயதில் மூத்தவர்கள் மீது எனக்கு ஆர்வம் வர காரணம் என்ன அக்கா? இது எதனால் அக்கா? இது இயற்கையானதுதானா? இந்த பிரச்சனை எனக்கு மட்டும்தான் உள்ளதா? என்று ஒரே குழப்பமாக உள்ளது அக்கா. என் பிரச்சனைக்கு தகுந்த ஆலோசனை சொல்லுவாய் என நம்புகிறேன்.
இப்படிக்கு, உன் தங்கைகளில்
ஒருத்தி.
காமதேவியின் பதில்:
அன்பு தங்கைக்கு எனது வணக்கம்.
உனக்கு இருப்பது ஒன்றும் பயப்படும் அளவுக்கு பெரிய வியாதியோ, மன நோயோ அல்ல. அதனால் உன் மனதை போட்டு குழப்பிக்கொள்வதை இப்போதே நிறுத்திவிடு சகோதரி.
இது பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் பொதுவான ஒரு சைக்கலாஜிக்கல் பிரச்சனைதான். இன்றைக்கு பல ஆண்கள் தன்னைவிட வயதில் மூத்த பெண்களை (ஆன்ட்டிகளை) விரும்புவதாக பேஸ்புக்கில் பல பதிவுகள் போடுவதை பார்க்கிறோம்.
இப்படி வயதில் மூத்த பெண்ணையோ, ஆணையோ ஒருவர் விரும்புவதை ஆங்கிலத்தில் "ஜிரென்ட்டோபீலியா" (Gerentophilia) என்று சொல்லுவார்கள். இவர்கள் தன்னை விட வயதில் மூத்தவர்களைத்தான் அதிகம் விரும்புவார்கள். பெண்களை விட ஆண்களுக்குத்தான் இந்த பிரச்சனை அதிக அளவில் உள்ளதாக ஒரு ஆய்வுமுடிவு தெரிவிக்கிறது.
அதனால் இது ஒன்றும் பயப்படும் அளவுக்கு பெரிய பிரச்சனை இல்லை. நமது மனதை நாம் கட்டுப்படுத்த பழகிக்கொண்டாலே இதிலிருந்து விடுபடலாம். அதற்கு மருந்து மாத்திரைகள் எதுவும் தேவைப்படாது.
அதனால் உன் பிரச்சனையை நினைத்து மனதை போட்டு குழப்பிக்கொள்ளாமல், உன் கவனத்தை திசைதிருப்ப முயற்சி செய். நீ சுயஇன்பம் செய்யும்போது, வயதில் மூத்தவர்களை நினைத்துக்கொள்ளாமல், உனக்கு பிடித்த உன் வயதிலுள்ள ஒரு வாலிபனை நினைத்து சுயஇன்பம் செய்ய பழகிக்கொள். ஆரம்பத்தில் அது கடினமாக இருந்தாலும், சீக்கிரம் நீ இந்த பிரச்சனையில் இருந்து விடுபட உதவியாக இருக்கும்.
இறுதியாக உன் பிரச்சனையை, கூச்சமில்லாமல் மனம் திறந்து சொல்லியதற்கு உன்னை மனமார பாராட்டி விடைபெறுகிறேன்.
இப்படிக்கு, காமதேவி.