காமதேவி கேள்வி பதில்கள் – 1

சகோதரி காமதேவிக்கு வணக்கம். உன்னை என் சகோதரியாக நினைத்து என் பிரச்சனை பற்றி சொல்கிறேன்.

நான் 28 வயது பட்டதாரி பெண். கல்லூரி படிப்பு முடித்ததுமே என் பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். என் கணவர் மிகவும் அன்பானவர். திருமணமான ஒரு வருடத்திலேயே எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு குழந்தையை பார்த்துக்கொள்வதிலேயே ஐந்தாறு வருடங்கள் ஓடிவிட்டன.

இப்போது என் மகள் ஸ்கூல் போக ஆரம்பித்துவிட்டாள். என் கணவர் மாதம் 30 ஆயிரம் சம்பாதித்தாலும் நகர வாழ்க்கையின் விலைவாசி காரணமாக சேமிப்பொன்றும் பெரிதாக இருப்பதில்லை. அதனால் நானும் வேலைக்கு சென்றால் குடும்பத்தை நல்லபடியாக நடத்தலாம், மகளின் எதிர்காலத்திற்கு கொஞ்சம் பணம் சேமிக்கலாம் என்று முடிவெடுத்து என் கணவரின் சம்மதத்துடன் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.

மாதம் 15 ஆயிரம் சம்பளம். தனியார் வேலையென்றாலும் நல்ல வேலை என்பதால் முழு ஈடுபாட்டோடுதான் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். ஆனால் வேலைக்கு போய்விட்டு வந்ததும் வீட்டு வேலை, மகளைப் பார்த்துக்கொள்வது போன்ற செயல்களால் எனக்கும் என் கணவருக்கும் நாளாக ஆக நெருக்கம் குறைய ஆரம்பித்துவிட்டது. மகளும் பெரியவளாகிவிட்டதால் வாரத்திற்கு ஒரு முறை மட்டும் செக்ஸ் வைத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை எங்களுக்குள் உருவாகிவிட்டது.

இங்கேதான் எனக்கு பிரச்சனை ஆரம்பம் ஆனது. எங்கள் கம்பெனிக்கு புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ள 35 வயது மேனேஜர் எல்லாரிடமும் கலகலப்பாக பேசுவார். மற்ற பணியாளர்களை விட என்னிடம் அவர் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசுவார்.

உதாரணம் சொல்லவேண்டுமென்றால் என் திருமண நாளன்று நான் பட்டுப்புடவையில் ஆபிஸ் சென்றிருந்தேன். அன்று மேனேஜரிடம் கையெழுத்து வாங்க அவர் கேபினுக்கு செல்கையில் “மேடம், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. உங்களுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்குன்னு சொன்னா என்னால நம்பவே முடியலை..” என வார்த்தைகளால் தூண்டிலை வீசினார்.

நான் அதை ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் நாளாக ஆக அவரது இது போன்ற பேச்சுகள் என் மனதை மயக்க ஆரம்பித்தது. அவருக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்காததால் அவரும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீற ஆரம்பித்துவிட்டார். என்னை அடிக்கடி தொட்டு பேசுவது, பைக்கில் பஸ் ஸ்டாப் வரை ட்ராப் செய்வது என்று என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறார்.

நான் பல சமயங்களில் “நாம் தவறு செய்கிறோம். இனி இப்படி அவரை நெருங்கி வர அனுமதிக்கக் கூடாது!” என்று நினைத்தாலும் அவர் என்னிடம் நெருங்கி வரும்போது எனக்கு அவரைத் தடுக்க மனம் வருவதே இல்லை.

என் மனமும் உடலும் அவர் நெருக்கத்திற்காக ஏங்க ஆரம்பித்துவிட்டது என்பது மட்டும் எனக்கு நன்றாக புரிகிறது. சில சமயங்களில் அவரிடம் உடலுறவு வைத்துக்கொள்ளக் கூட மனம் அலைபாய்கிறது. ஆனால் நான் செய்வது தவறு என்று இதுநாள் வரை அப்படி எந்த தவறையும் நான் செய்யவில்லை. இருந்தாலும் மேனேஜரின் நெருக்கத்தையும் நான் மனதார விரும்புகிறேன் என்பது நூறு சதவீதம் உண்மை.

எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது சகோதரி. இது இயல்பானதா? தவறானதா என்று ஒன்றும் புரியவில்லை. யாரிடமும் இதைப் பற்றி பேசவும் தயக்கமாக இருக்கிறது. அதனால் உன்னிடம் ஆலோசனை கேட்கிறேன். என் நிலைமைக்கு தக்க ஆலோசனை கூற வேண்டும் சகோதரி.

இப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பாத சதோதரி.


காமதேவியின் பதில்:

அன்பு சகோதரிக்கு வணக்கம். உங்கள் கடிதத்தை படித்தபிறகு உங்கள் சூழ்நிலை மற்றும் உங்கள் மனதிலுள்ள குழப்பங்கள் என்னவென்று தெளிவாக புரிந்துவிட்டது.

உங்களை என் சகோதரியாக நினைத்து, உங்கள் பிரச்சனைக்கு நான் கூறும் ஆலோசனை இதோ:

இன்றைய காலத்தில் குடும்பத்தில் ஆணும் பெண்ணும் வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை நன்றாக நடத்த முடியும் என்று நீங்கள் எடுத்த முடிவு சரியானதுதான். அதற்கு உங்கள் கணவரும் சம்மதித்து உங்களை உங்கள் இஷ்டப்படி வேலைக்கு அனுப்பியுள்ளார் என்றால் அதற்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

உங்களுக்கு 28 வயதென்றும் ஒரு பெண் குழந்தை உள்ளதென்றும் கூறியுள்ளீர்கள் சகோதரி. பொதுவாக குழந்தை பெற்றக்கொண்ட இந்த வயது பெண்கள் எல்லாரும் பார்க்கவே நல்ல உடல் வாளிப்புடன் செக்ஸியாக இருப்பார்கள். அதனால்தான் உங்களைப் பார்த்தவுடன் உங்கள் ஆபிஸ் மேனேஜர் உங்கள் மீது காமவசப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

நீங்கள் உங்கள் மேனேஜர் உங்களிடம் மட்டும் வெளிப்படையாக பேசுகிறார், உங்களை அடிக்கடி தொட்டுப் பேசுகிறார் என்று கூறியிருந்தீர்கள். அதிலிருந்து அவள் உங்கள் மீதுள்ள காமத்தில் உங்களை தன் வசப்படுத்தி அடைய நினைக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது. இது உங்களுக்கும் புரிந்திருக்கிறது.

ஆனாலும் நீங்கள் அவரை உங்களைத் தொட அனுமதிக்கக் காரணம் நீங்களும் உங்கள் கணவரும் சரியாக செக்ஸ் வைத்துக்கொள்ளாததால் உங்களுக்குள் உங்களுக்கே தெரியாமல் உண்டாகியிருக்கும் அதிகப்படியான காம உணர்ச்சிகளே ஆகும். உங்கள் உடல் ஆணின் தொடுதலுக்கு ஏங்குகிறது. அது உங்கள் கணவரிடம் கிடைக்காத பொழுது வேறு ஆணின் தொடுதலுக்கு ஒத்துழைக்கிறது. இது இயற்கையான விஷயம்தான்.

அதனால் மனதைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல், உங்கள் ஆசைகளைப் பற்றி உங்கள் கணவரிடம் மனம் விட்டுப்பேசுங்கள். உங்களின் கணவரின் ஆசைகளையும் புரிந்துகொள்ளுங்கள். கணவன் மனைவி இருவரும் சரியாக நேரம் ஒதுக்கி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை திருப்தியாக உறவு கொள்ளுங்கள்.

அதன்பிறகும் உங்களுக்கு உங்கள் மேனேஜர் மீது ஆசையிருந்தால் அவர் நல்லவராக இருக்கும் பட்சத்தில், நீங்கள் அவருடன் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு உறவு கொள்வது உங்களின் தனிப்பட்ட விருப்பம்.

ஆனால் இந்த விஷயம் எதிர்காலத்தில் உங்களது அன்பான கணவருக்கு தெரிந்து உங்களை பிரிந்துவிடவும், அல்லது உங்களை அடைய நினைத்த மேனேஜர் உங்களை ருசித்த பிறகு அவரது அடங்காத ஆசைக்காக உங்களை மறுபடியும் மிரட்டவும், ப்ளாக்மெய்ல் செய்யவும் வாய்ப்புள்ளது.

மேலும் உங்கள் கணவருக்கும் இது அலைபாயும் வயது. உங்களிடம் சரியான சுகம் கிடைக்காதபோது அவரும் பிற பெண்களை நாடிச் செல்லவும் வாய்ப்புள்ளது. இதனால் குடும்பத்தில் விரிசல் அல்லது தேவையற்ற பிரச்சனையும் ஏற்படும். இதனால் பாதிக்கப்படுவது உங்கள் மகளின் எதிர்கால வாழ்க்கையும்தான்.

எனவே, கணவன் மனைவி நீங்கள் இருவரும் தாம்பத்யத்தில் மனநிறைவோடு முதலில் வாழ பழகிக்கொள்ளுங்கள். தாம்பத்தியத்தை தவிர்த்து வாழும் வயது இன்னமும் உங்களுக்கு வரவில்லை.

இரவில் உங்கள் மகள் தூங்கியபிறகு வேறு அறையில் நீங்கள் தாராளமாக உறவு கொள்ளலாம். தினமும் கால் மணி நேரம் அதற்காக செலவிடுவது ஒன்றும் மோசமாகிவிடாது. மேலும் கணவன் மனைவி இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உண்டாகும்.

அதனால் சகோதரியே இனி முடிவு உங்கள் கையில். அவசரத்தில் எதிர்காலத்தைப் பற்றி சரியாக யோசிக்காமல் நிகழ்காலத்தில் தவறு செய்து நிம்மதியையும் எதிர்கால சந்தோஷத்தையும் தொலைத்துவிட வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன் சகோதரி.

இப்படிக்கு, காமதேவி.